மின்விசிறி அருகே தூங்கியவர் உயிரிழந்தார்

மின்விசிறி அருகே தூங்கியவர் உயிரிழந்தார்

1 mins read

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்த‌த்தை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் சிறிய ரக மின் விசிறியை தலைக்கு அருகே வைத்து உறங்கிய நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உறக்கத்தில் மின்விசிறியில் அவரது கைபட்டபோது, மின்சா ரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தீனதயாளனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.