குண்டு வீசி ஒருவர் படுகொலை

குண்டு வீசி ஒருவர் படுகொலை

1 mins read
2cead233-471d-4e96-a0aa-23d29d8f466e
கொலை செய்யப்பட்ட சந்திரசேகர். படம்: ஊடகம் -

புதுச்சேரி: புதுவை, காலாப்பட்டு பங்களா தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 52. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் குத்தகை எடுத்து பல்வேறு தொழில்களைச்செய்து வந்தார். புதுவையில் சந்திரசேகர் மீது நால்வர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.