சென்னை: வங்கிகள் இணைப்பை எதிர்த்து அதிகாரிகள் சங்கத்தினர் வரும் 26, 27ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வங்கி அதிகாரிகள் சங்கத்தினர், மத்திய நிதித்துறை செயலர் ராஜீவ் குமாரை சந்தித்துப் பேசினர். கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளதால் வங்கி அதிகாரிகள் தங்கள் போராட்ட அறிவிப்பை மீட்டுக் கொண்டனர்.
வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தம் ரத்து
1 mins read

