மதுரை: வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு, அங்கு வந்திருந்த பெண்களுக்கு அறிவுரையும் சொல்லிவிட்டு வந்தார். தொலைக்காட்சிகளில் 'சீரியல்' பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, 'கார்ட்டூன்', நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அவர்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் பிரதமராகக்கூட ஆகலாம் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
செல்லூர் ராஜு மீண்டும் யோசனை
1 mins read
'சீரியல்' பார்ப்பதற்குப் பதில், 'கார்ட்டூன்', நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பாருங்கள் என பெண்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு. படம்: ஊடகம் -

