மும்பையைவிட சென்னையே சிறப்பு என்கிறார் முன்னாள் நீதிபதி

மும்பையைவிட சென்னையே சிறப்பு என்கிறார் முன்னாள் நீதிபதி

1 mins read
725b1d60-0a8a-419d-b45f-2b6c9d8a2832
முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, -

சென்னை: முன்னாள் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானி, மும்பையை ஒப்பிடும்போது தட்பவெப்பநிலை, சாலை, உள்கட்டமைப்பு வசதிகள் என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குவதாகத் தெரிவித்துள்ளார். சென்னையிலேயே வசிக்க விரும்புவதால் அங்கே நிலம் வாங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்திற்குப் பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இவர் தமது பதவியையே துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.