ஐநாவில் பேசவுள்ள மதுரை மாணவி

ஐநாவில் பேசவுள்ள மதுரை மாணவி

1 mins read

மதுரை: அக்டோபர் 1, 2ஆம் தேதிகளில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையத்தின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, மனித உரிமைக் கல்வி மூலம் குழந்தைகள், இளையர்களின் உரிமைகளும் பாதுகாப்பும் எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார் மதுரை மாவட்டம், இளமனூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரேமலதா. இவர் பள்ளிக் கல்வியை அரசுப் பள்ளியில் பயின்றவர்.