முறுக்கு அச்சில் ரூ.21 லட்சம் தங்கம்

முறுக்கு அச்சில் ரூ.21 லட்சம் தங்கம்

1 mins read
e5bed916-4273-4dc1-8100-26de2c811eb6
படம்: ஊடகம் -

தாம்பரம்: சவூதி அரேபி யாவில் இருந்து சென்னைக்கு முறுக்கு தயாரிக்கும் கருவியில் மறைத்து கடத்தி வந்த ரூ.21,30,000 மதிப்புள்ள தங்க பிஸ்கட்டை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், ஆந்திர மாநில ஆடவர் சதாம் உசேனை கைது செய்தனர். விசாரணை தொடர்கிறது. படம்: ஊடகம்