மன்னார்: இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி மட்டுமின்றி இலங்கை வரையிலும் பரவி உள்ள சுமார் 10,500 சதுர கி.மீ. பரப்பளவுள்ள 21 தீவுக் கூட்டங்களைக் கொண்ட மன்னார் வளைகுடாவில் கடல் பஞ்சு, கடல் பாசி உள்ளிட்ட 62 புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் 62 புது வகை உயிரினங்கள்
1 mins read

