சென்னை: சென்னையில் இரு அரசு அலுவலகங்கள் உள்பட, தமிழகத்தில் ஐந்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ. 770,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனை பரபரப்பு
1 mins read