செல்ஃபி எடுக்க முயன்றவர் பலி

செல்ஃபி எடுக்க முயன்றவர் பலி

1 mins read

வாழப்பாடி: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அக்கி செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பிரசாந்த், 19, என்பவர், குன்னூர் அருகே நாகலூர் மலையில் உள்ள அருவிக்கு நண்பர்கள் பலருடன் குளிக்கச் சென்றபோது செல்ஃபி எடுக்க முயன்று பாதாளத்தில் விழுந்தார். பாறையில் சிக்கி இருந்த பிரசாந்த் உடல் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.