கள்ள நோட்டு இயந்திரம், பணம் பறிமுதல்

கள்ள நோட்டு இயந்திரம், பணம் பறிமுதல்

1 mins read

கோவை: கோவை இடிகரை பகுதியில் கள்ள நோட்டை மாற்ற முயன்று சிக்கிய இருவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளும் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.