அவசர மருத்துவ வாகனத்தில் மகப்பேறு

அவசர மருத்துவ வாகனத்தில் மகப்பேறு

1 mins read

திருச்சுழி: திருச்சுழி அருகே, செம்பொன்நெருஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்ற கர்ப்பிணி பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் கொட்டும் மழையில் சென்றபோது வழியிலேயே வாகனத்தில் அவருக்கு அழகான ெபண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.