காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டை என்ற ஈமச்சின்னம் கண்டறியப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அக்காலத்தில் வன விலங்கு அடித்து அல்லது வயது மூப்பின் காரணமாக இறந்தவரின் உடலைப் புதைத்த பிறகு, அதை நரி உள்ளிட்ட காட்டு விலங்குகள் சிதைக்காமல் இருக்க, புதைத்த இடத்தின் மீது பெரிய, பெரிய கற்களை வைத்தனர். அதற்கு கல்திட்டை என்று பெயர். படம்: தமிழக ஊடகம்
2,000 ஆண்டுக்கு முந்தைய கல்திட்டை
1 mins read
படம்: ஊடகம் -