மதுரை: சென்னையில் இருந்து புதன் அதிகாலை 4.55 மணிக்குத் திருச்சி செல்ல வேண்டிய 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் செல்ல 15 பயணியரே இருந்ததால் அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. திருச்சியில் இருந்து புதன் காலை 8.50 மணிக்குச் சென்னை செல்லும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்திலும் குறைவான பயணியரே இருந்ததால் அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் இல்லாததால் மதுரை - சென்னை விமானம் ரத்து
1 mins read

