மதுரை: துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.26 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். கடலூரைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் கைதாகி விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
1 mins read

