ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை அருகே ஓம்ரெட்டியூரில் கற்சுரங்கத்தில் மலைகளை வெடி வைத்து தகர்க்கும் வேலையில் ஈடுபட்டு இருந்த செந்தில், ஆறுமுகம் என்ற இரண்டு ஊழியர்கள் திடீரென்று வெடி வெடித்து மாண்டுவிட்டதாக போலிஸ் தெரிவித்தது. சுப்பிரமணி என்பவர் தப்பினார்.
கற்சுரங்க ஊழியர்கள் இருவர் பலி
1 mins read

