சென்னை: கேரளா உடனான நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு இரு குழுக்களை அமைத்துள்ளது. தமிழக-கேரள முதல்வர்கள் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சந்தித்து நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இப்போது தமிழக அரசு சார்பில் அரசு செயலாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க இரண்டு குழுக்கள் அமைந்தன
1 mins read

