ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

1 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே ஆட்டுச் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி எட்டயபுரத்தில் ஆட்டுச் சந்தையில் 7,000 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடுகள் விலையும் விற்பனையும் உயர்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.