திருச்சி: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 31ஆம் தேதி திருச்சியில் நடக்கும் என்று இக் குழுவின் தலைவர் நவீன்குமார் தெரிவித்தார். இந்தக் குழுவின் முந்தைய கூட்டம் புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்தது.
கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக்குழு
1 mins read

