தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், பட்டாசு விற்பனை சூடுபிடித்தது. சென்னையில் பட்டாசுகள் வாங்க நேற்று அதிகமானோர் கடைகளுக்கு வருகை தந்தனர். கோயம்புத்தூரில் இந்தி நடிகர்கள் படம் போட்ட பட்டாசுகள் அதிகம் விற்பனை யானதாகக் கூறப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பட்டாசுகளை வாங்குவதிலேயே வாடிக்கை யாளர்கள் முனைப்பாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். படம்: தகவல் ஊடகம்
மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம்
1 mins read
-

