சசிகலா-தினகரன் சந்திப்பு

சசிகலா-தினகரன் சந்திப்பு

1 mins read

பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில் உள்ள சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஆலோசனை நடத்தினார். பிறகு பேசிய தினகரன், "சசிகலா சிறையிலிருந்து வெளிவர சட்டப்படி அனைத்து தகுதியும் உள்ளன. அனைத்து கைதிகளுக்கும் ஒரே விதிமுறைதான். சிறை விதிமுறைக்குட்பட்டு அவர் சீருடை அணிந்துள்ளார். சசிகலா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை," என்றார்.