துப்பாக்கி மோதலில் ஒருவர் பலி

துப்பாக்கி மோதலில் ஒருவர் பலி

1 mins read

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ராசி மலையில் வேட்டையாட சென்றவர்களுக்கு இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தூசிவேந்தன் என்ற ஆடவர் உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்த சந்திரசேகரன் என்பவரிடம் வேப்பாங்குப்பம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.