தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானம்

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானம்

1 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடி விமானநிலையத்திலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானச் சேவை தொடங்கியது. காலை 5.25 அணி அளவில் பெங்களூருவிலிருந்து புறப்படும் விமானம், காலை 6.50 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும். பின்னர் மீண்டும் தூத்துக்குடியிலிருந்து காலை 7.30 மணிக்குப் புறப்படும் விமானம் காலை 9 மணிக்குப் பெங்களூரு சென்றடையும்.