நளினி தொடர் உண்ணாவிரதம்

நளினி தொடர் உண்ணாவிரதம்

1 mins read

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, முன்னதாகவே தன்னை விடுவிக்கும்படி கேட்டு நேற்று 6 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்தார். தன் கணவர் முருகனை ஆண்கள் பிரிவில் தனிச் சிறையில் அடைத்து அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக அவர் ஏற்கெனவே புகார் தெரிவித்து இருந்தார்.