சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் கிடைத்துள்ள இதுபோன்ற அரிய பொருட்களைக் கொண்டு தற்காலிகக் கண்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் முதலாவது தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். படம்: தமிழக ஊடகம்
கீழடி: மதுரையில் கண்காட்சி
1 mins read
-

