திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறையைச் சேர்ந்த ராஜசேகர்-தேவி என்ற தம்பதியின் பிரசாத் என்ற 1½ வயது குழந்தை நேற்று தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தபோது அங்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீர்த்தொட்டியில் குழந்தை பலி
1 mins read

