மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக உள்ள நெல்லையைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், கடந்த மாதம் 25ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றார். அதைக் கண்ட போலிசார் அவரைத் தாக்கியதாகக் கூறப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, போலிசார் ரூ.1,001 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அதோடு மன்னிப்புக் கடிதமும் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
போலிசுக்கு அபராதம், உத்தரவு
1 mins read

