புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடந்த திருமண நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக தமிழக போக்குவரத்து போலிசார் வழங்கி வரும் அபராத ரசீதில் தமிழ்மொழி நீக்கப்பட்டு இந்தியும் ஆங்கிலமும் இருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. அந்த ரசீதில் மீண்டும் தமிழ் இடம்பெற தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்காவிடில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்," என்று எச்சரித்தார்.
'தமிழ் இடம்பெறாவிடில் போராட்டம்'
1 mins read

