அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் 'சிஸ்டம்' செயலிழந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கடுமையாகக் குறைகூறியது.
அங்கு குற்றவியல் வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதைச் சுட்டிய உச்ச நீதிமன்றம், மொத்தமாகப் பார்க்கையில் அந்த நீதிமன்றத்தில் 'சிஸ்டம்' சரியில்லை என்றது.

