சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒருவார காலமாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பலரும் பாதிக்கப்பட்டனர். மருத்துவர்களின் குறிப்பிட்ட வேலை நிறுத்த நாட்க ளுக்கான சம்பளம் வழங்கப்படாமல் பிடித்தம் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தம் செய்த மருத்துவர்களின் சம்பளம் பிடிப்பு
1 mins read
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மருத்துவர்கள். கோப்புப்படம்: ஊடகம் -

