சென்னை: முதல்வர் பழனிசாமியை அடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று சிறப்பு விருது அளிக்க உள்ளது. இன்று நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை 10 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். இந்நிலையில் அங்கு அவருக்கு விருது அளிக்கப்படுவது அவரது ஆதரவாளர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் விருது பெறும் ஓபிஎஸ்
1 mins read
அமெரிக்க அமைப்பு ஒன்று சிறப்பு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிறப்பு விருது ஒன்றை அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம் -

