ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின. 1919ஆம் ஆண்டு பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்ட ரயில் பாலத்தின் வழியாக 105 ஆண்டுகளாக போக்குவரத்து நடந்துவருகிறது. இதில் உள்ள தூக்குப்பாலம் வலுவிழந்து விட்டதால் புதிய பாலம் இரண்டு ஆண்டுகளில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.
பாம்பன் பாலம்: பணி தொடங்கியது
1 mins read
-

