அதிமுகவில் புகழேந்தி ஐக்கியம்

சென்னை: அண்மைய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மேல் அதிருப்தி தெரிவித்து முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட  பெரும்பாலானோர் அதிமுக கட்சிக்கே மீண்டும் திரும்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.