10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்

10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்

1 mins read
81980fd3-050d-40ba-8f60-45e3834e0c0f
-

சென்னை: இயற்கைக்கு மாறாக செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை. அவ்வகையில் சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் வாழைப்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் எத்தலின் ரசாயனம் தூவி செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட 10 டன் வாழைப்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.