தமிழகத்தில் 1.25 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்படுமா?

தமிழகத்தில் 1.25 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்படுமா?

1 mins read

விருதுநகர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மீட்டுத் தருமா என்று விருதுநகரில் பேசிய தொல். திருமாவளவன் கேட்டுள்ளார். முரசொலி தலைமையகம் அமைந்துள்ள இடம் மட்டும்தான் பஞ்சமி நிலம் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கருதுகிறதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.