புதிய தலைமை தகவல் ஆணையர்

புதிய தலைமை தகவல் ஆணையர்

1 mins read
55f14399-bf2d-47a6-b0a7-127a19dea417
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால். படம்: ஊடகம் -

தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஷீலா பிரியா சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். படம்: தமிழக ஊடகம்