கொடைக்கானல்: தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரியில் டுரியான் அதிகளவில் பயிராகிறது. இப்போது பருவம் இல்லாததால் திண்டுக்கல்லில் டுரியான் பழம் கிலோவுக்கு ரூ.600 கூடி ரூ.2000க்கு விற்பனையாகிறது.
டுரியான் கிலோ ரூ.2,000
1 mins read
(படம்: ஏஎஃப்பி) -