போலிஸ் கணக்கில் பணம் திருட்டு

போலிஸ் கணக்கில் பணம் திருட்டு

1 mins read
3b0061b3-b6c4-40c5-ba68-88bfb90a7239
-

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்தில் சாா்பு-ஆய்வாளராகப் பணியாற்றும் கிருஷ்ணமூா்த்தி, 58, என்பவரின் கைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர் சொன்னதை எல்லாம் நம்பி அந்தப் போலிஸ்காரர் தன்னுடைய வங்கி விவரங்களை எல்லாம் அவரிடம் தெரிவித்தார். அந்த ஆடவர் போலிஸ்காரரின் கணக்கில் இருந்து சுமார் 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அவரை போலிஸ் தேடுகிறது.