சென்னை: நுகர்வோருக்குப் பாதுகாப்பான பால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் ஆவின் பால் குறித்து எவ்வித அச்சமும் வேண்டாம் என ஆவின் நிர்வாகம் உறுதி தெரிவித்துள்ளது. ஆவின் நிர்வாகம், அன்றாடம் சராசரியாக 33.23 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து அதில் 25.50 லட்சம் லிட்டர் பாலை மக்களுக்கு விநியோகிக்கிறது. மீதமுள்ள பால் மொத்த விற்பனையாகவும் துணைப் பொருட்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் பால்: பயம் வேண்டாம்
1 mins read

