திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை அங்கு ஓடும் வெள்ளாற்றில் பேரூராட்சி நிர்வாகம் கொட்டியதைக் காட்டும் காணொளி பரபரப்பைக் கிளப்பியதை அடுத்து பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரனைப் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.
வெள்ளாற்றில் குப்பை: அதிகாரி நீக்கம்
1 mins read

