கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த திங்கட்கிழமை பலர் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த 20 அடி உயர மதில் சுவரின் எஞ்சிய பகுதிகளை இடித்துத் தள்ளும் பணி நடந்து வருகிறது. கடும் மழை காரணமாக அந்தச் சுவர் இடிந்து அருகில் உள்ள குடியிருப்புகள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். படம்: தமிழக ஊடகம்
மரண சுவர் இடிக்கப்படுகிறது
1 mins read
-

