சீமானுக்கு எதிராக அரசு வழக்கு

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி ஒரு தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசையும்  முதல்வரையும் விமர்சித்து அவதூறு பேசியதாக தமிழக அரசு சார்பில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  இது விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.