உலக தமிழாய்வு நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது - அமைச்சர் பாண்டியராஜன்

உலக தமிழாய்வு நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது - அமைச்சர் பாண்டியராஜன்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: உலக தமிழாய்வு நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இந்தி கற்பிக்கப்படும் முடிவு கைவிடப்பட்டதாகவும் இந்திக்கு ஒதுக்கப்பட்ட ஆறு லட்ச ரூபாய் நிதி, தெலுங்கு மொழி கற்பிக்க ஒதுக்கப்படும் என்றும் அவர் செய்தியாளர் களிடம் கூறினார். இந்தி போதனையை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.