வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டவர்கள் கைது

வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டவர்கள் கைது

1 mins read
37830610-56a2-4632-adc3-e429063709a7
-

வனவிலங்குகளை வேட்டையாடி அதனைச் சமைத்துச் சாப்பிடுவதுபோல சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்டு வருவாய் ஈட்டிய புகாரின் பேரில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அண்ணாதுரை, 37, சுப்பிரமணியன், 33, கார்த்திக், 29, அலெக்ஸ் பாண்டியன், 24, ஆகிய நால்வரை போலிஸ் கைது செய்தது. பல பொருட்களைப் பறிமுதல் செய்த போலிஸ், நால்வரையும் சிறையில் அடைத்தது. படம்: தமிழக ஊடகம்