குழந்தை விற்பனை: 7 பேர் கைது

குழந்தை விற்பனை: 7 பேர் கைது

1 mins read
24f43326-4f76-48ea-90b6-26a35a20fdd1
-

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த புட்லூர் ரெயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தையை ரூ.7,000க்கு விற்க முயன்றதாகக் கூறி 3 இளம்பெண்கள் உட்பட ஏழு பேரைக் குழந்தையுடன் போலிஸ் கைது செய்தது. குழந்தை ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்டவர்கள் சென்னை, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. போலிஸ் விசாரணை நடக்கிறது.