சென்னை: முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா திமுகவில் இருந்தும் விலகினார்.
அவர் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தபோது 2011ம் ஆண்டு சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார். பிறகு திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவர் திமுகவில் இணைந்தார். இப்போது அதிலிருந்தும் விலகிவிட்டார்.