கரூர்: கரூர் மாவட்டம் எருதிகோன்பட்டி கிராமத்தில் சாமி, 45, என்பவரும் அவரின் மனைவியான வள்ளி, 40, என்பவரும் தாங்கள் பெற்ற ரூ. 15,000 கடனை அடைக்க முடியாமல் 13 வயதான தங்கள் மகளைக் கடன் கொடுத்த வரான சுப்பிரமணி, 23, என்பவருக்குப் பலவந்தமாக மணமுடித்துக் கொடுத்தனர். சிறுமி அளித்த புகாரின் பேரில், அவரின் பெற்றோர், கணவர் உள்ளிட்ட ஐவரை போலிஸ் கைது செய்தது. விசாரணை நடக்கிறது.
கடன் அடைக்க கல்யாணம், கைது
1 mins read

