சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசியது முதல் அவருடைய கட்சிக்கும் திமுகவுக்கும் இடையில் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், திருமாவளவனைத் தன் பக்கம் இழுக்க தூதுவிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
திருமாவுக்குத் தினகரன் தூது
1 mins read

