சாலை மறியல்: உதயநிதி ஸ்டாலின் கைது

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை சைதாப்பேட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அவரையும் திமுகவினரையும் போலிஸ் கைது செய்தது.

Loading...
Load next