ஓடும் ரயில் முன் பாய்ந்த குடும்பம்

ஓடும் ரயில் முன் பாய்ந்த குடும்பம்

1 mins read

திண்டுக்கல்: திருச்சி உறையூரைச் சேர்ந்த உத்திராபதி, சங்கீதா, அபிநயஸ்ரீ, ஆகாஷ் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து மாண்டதாகவும் காரணம் பற்றி விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.